திரு. பாலச்சந்திரன் சுப்பிரமணியம்

பாலச்சந்திரன் சுப்பிரமணியம்

தோற்றம்: 14 நவம்பர் 1942 - மறைவு: 24 மார்ச் 2025

யாழ். திருநெல்வேலி கிழக்கு, முடமாவடியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் 10ம் கட்டையை வாழ்விடமாகவும், மொன்றியல் - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலச்சந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தங்கச்சியம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும். 

சுஜாதா, விஜிதா, கவிதா, உஷா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரவீந்திரன், ராஜ், டொமினிக், அன்பழகன், றொனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இந்திராணியின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற கனகம்மா, தம்பு (இலங்கை), பீதாம்பரசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Ragavan, Ramya, Stepney, Roshan, Lindsay, Gabriel, Aaron, Samuel, Ashlyn, Daniel, Sharon, Abigail, Simon, Elijah ஆகியோரின் அன்புப் பேரனும்,

Royston, Thiora ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

இறுதி நிகழ்வுகள்:-

பார்வை:-

Friday, 28 Mar 2025  [5:00 PM - 9:00 PM]

Saturday, 29Mar 2025 [9:00 AM - 10:00 Am]

இறுதி ஆராதனை:-

Saturday, 29 Mar 2025  [10:00 Am -11:30 AM]

நல்லடக்கம்:-

Saturday, 29 Mar 2025  [11:30 AM]

@Capital Funeral Home & Cemetery

300 Prince of Wales Dr, Ottawa,ON K2C 3H2, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2025 04:00)