திருமதி. பாலதேவி முத்துச்சாமி

பாலதேவி முத்துச்சாமி

மறைவு: 30 ஜனவரி 2023

ஆனைப்பந்தி யாழ்ப்பாத்தை பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, ஸ்டேட்டண்ட் ஐலண்ட் , ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலதேவி முத்துச்சாமி அவர்கள் இன்று 01/30/2023 ம் திகதி திஙகட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.

இவர் அமரர் செல்வமுத்து முத்துச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ் சென்றவர்களான திரு. சின்னையா கணபதிப்பிள்ளை, திருமதி. மனோன்மணி சின்னையா அவர்களின் இளைய மகளும்,
 
காலஞ்சென்ற திரு. கதிரித்தம்பி செல்லமுத்து, திருமதி. செல்லாச்சி செல்லமுத்து அவர்களின் அன்பு மருமகளும்
 
திருமதி. சாந்தகௌரி தேவகுமார், திரு. பாலகுமார், திரு. திவியகுமார் மற்றும் திரு. செல்வகுமார் அவர்களின் அன்பு அம்மாவும் ,
 
திரு. தேவகுமார் இராசையா மற்றும் திருமதி. பிரேமா பாலகுமார், திருமதி. தேவநாயகி திவியகுமார், திருமதி. ஹயாத் செல்வகுமார் அவர்களின் அருமை மாமியாரும்,
 
அஷ்வத்தாமா தேவகுமார், அச்சுதன் தேவகுமார், நிகாஷன் பாலகுமார், ஹர்சிக்கா பாலகுமார், ஹரிஷான் பாலகுமார், கிறிஸ்டோபர் செல்வகுமார் ஆகியோரின் பேத்தியும்,
 
இவர் காலஞ்சென்ற கனகாம்பிகை ஷண்முகராஜா, கருணைலிங்கம் சின்னையா , நடராஜா சின்னையா மற்றும் திரு துதிக்கை வேல் சின்னையா ஆகியோரின் உடன்பிறந்த சகோதரியுமாவார்.
 
பார்வைக்கு:
 
ஞாயிறு (02.05.2023) மாலை 3:00 மணியிலிருந்து  - 7:00 மணி வரை 
Matthew Funeral Home Inc
2508 Victory Blvd
Staten Island, New York
(718) 761-5544

இறுதிச்சடங்குகள்:
 
திங்கட்கிழமை (02.06.2023) காலை 10:00 மணியிலிருந்து - 12:00 மணி வரை  
Matthew Funeral Home Inc
2508 Victory Blvd
Staten Island, New York
(718) 761-5544

பின்னர் தகனக் கிரியைகளுக்காக அன்னாரின் ஸ்தூல சரீரம் Rosehill Cemetery, 792 E Edgar Rd,  Lindon, NJ 07036 க்கு எடுத்துச் செல்லப்படும்
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்

நன்றி.
 
Events:-
 
Viewing:-
 
Sunday, 05 Feb 2023 3:00 PM - 7:00 PM
Matthew Funeral Home Inc 2508 Victory Blvd, Staten Island, NY 10314, United States
 
Funeral and Final rites:-

Monday, 06 Feb 2023 10:00 AM - 12:00 PM
Matthew Funeral Home Inc 2508 Victory Blvd, Staten Island, NY 10314, United States
 
Crematiom:-
 
Monday, 06 Feb 2023 12:45 PM
Rosehill Cemetery and Crematory 792 E Edgar Rd, Linden, NJ 07036, United States
 
 

www.tamilthakaval.org


"Please accept our heartfelt condolences. Balakrishnan family"
- Balakrishnans (USA, 01/02/2023 17:05)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2023 07:28)