Mrs Balagowry Chandrakumar

Balagowry Chandrakumar

Date of Birth: 18 May 1949 - Deceased: 11 February 2024

யாழ். தம்மளை அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஹட்டன், மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகௌரி சந்திரகுமார் அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் - பாலசுந்தரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான குமரேசு - மனோன்மணி தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

மயூரன் (Branch Operations Manager, HNB Metro Branch - யாழ்ப்பாணம்), Dr. விதுரன், (அலம்பில் வைத்தியசாலை - முல்லைத்தீவு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யாழினி, சுபா (சட்டத்தரணி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆரணன், வாமணன், ஆதிரா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,

பகீரதன், பிரகலாதன், உதயகுமாரி, காலஞ்சென்ற காண்டீபன், திலீபன், குமணன், அல்லி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காந்தரூபன், ஸ்ரெலாசுகுனா, ஜோஜெயந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-02-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் இல-51, இலந்தைக்குளம் வீதி, அரியாலையில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

முகவரி:-

இல-51, இலந்தைக்குளம் வீதி,

அரியாலை.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2024 05:00)