Mrs. Balagowry Jegatheesan
Date of Birth: 06 December 1962 - Deceased: 18 January 2026
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், டொரொன்டோ - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகௌரி ஜெகதீசன் அவர்கள் 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கல்வியங்காட்டை சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா - லோகேஸ்வரி (ஆசிரியர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும்,
ஜெகதீசன் சண்முகலிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
வாணி, ஐனகன் ஆகியோரின் அன்பு தாயும்,
தியாவின் பேத்தியாரும்,
கௌரி பாலன், சங்கர பாலன், ஜெயகௌரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, January 20, 2026 - From 5:00 pm to 9:00 pm
Wednesday, January 21, 2026 - From 6:30 am to 7:00 am
கிரியை:-
Wednesday, January 21, 2026 - From 7:00 am to 8:45 am
Chapel Ridge Funeral Home,
8911 Woodbine Avenue, Markham, ON. L3R 5G1
தகனம்:-
Wednesday, January 21, 2026 - From 9:15 am to 10:00 am
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, ON. L0H 1G0
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
