திருமதி. பாலகௌரி மகேந்திரன்

(இளைப்பாறிய வைத்திய அதிகாரி - அரசினர் வைத்தியசாலை கொழும்பு, தெல்லிப்பளை, மாங்குளம்)

பாலகௌரி மகேந்திரன்

தோற்றம்: 26 பெப்ரவரி 1943 - மறைவு: 20 ஜூன் 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, வீமன்காமத்தை வாழ்விடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலகௌரி மகேந்திரன் அவர்கள் 20-06-2026 சனிக்கிழமை அன்று Seattle, WA - அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - வள்ளிநாயகி தம்பதியினரின் பாசமிகு மகளும்,

தெல்லிப்பளை, வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மகேந்திரன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கஜன், மயூரதன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

லீசா அவர்களின் அன்பு மாமியாரும்,

கலாநிதி கௌசல்யா(Seattle, WA), Dr. சிறீகுமரன்(Maryland) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கலாநிதி பாபநாசசிவம், புஷ்பா, காலஞ்சென்ற விமலச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று சியாற்றில், அமெரிக்கா (Seattle, WA) நடைபெறும். குடும்பத்தினர் இறுதிச்சடங்கை தனிப்பட்ட முறையில் நடத்த உள்ளனர்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

*******************************

Mrs. Balagowri Mahendran, who was born in Alaveddy, lived in Tellippalai– Veemankamam, and later resided in the United States, passed away peacefully on Saturday, 20 June 2026, in Seattle, WA, USA, and attained the feet of the Lord.

She was the beloved daughter of the late Subramaniam and Vallinayaki of Alaveddy,

Loving daughter‑in‑law of the late Arumugam and Nallamma of Tellippalai, Veemankamam,

Devoted wife of Mahendran,

Cherished mother of the late Gajan and Mayoorathan,

Loving mother‑in‑law of Lisa,

Dear sister of Dr. Kausalya and Dr. Srikumaran,

Affectionate sister‑in‑law of Dr. Pavanasasivam, Pushpa, and the late Vimalachandran.

Her funeral rites will be held on Tuesday, 30 June 2026, in Seattle, WA, USAThe family will be observing a private funeral. 

Family kindly requests relatives, friends, and well‑wishers to accept this notice.

Information provided by: Family Members

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Please accept our 'Heart Felt Condolences'. Husband Mahendran was my class mate at Mahajana College. Sister Gowsala was my class mate at Arunothaya & Mahajana colleges. I know Gowri akka , brother and patents very well. May she rest in Peace !!!!"
- Dr.Ponniah Sivayokan D.A (Eng),FFARCS(Eng),FRCA(En (Durham, UK., 26/06/2026 21:54)
"Profoundly Saddened by the news. My heart felt condolences to her family. RIP. ஓம் சாந்தி Umaipalan."
- Thambirajah Umaipalan (UK, 26/06/2026 15:48)
"My deepest condolences to you. So sorry for your loss. May she rest in peace, and may you find strength and comfort in the days ahead. "
- Pathma from (Neervely) (Germany , 25/06/2026 23:16)
"Heartfelt condolences "
- SIVAPathasundaram Ponniah  (Canada , 25/06/2026 18:29)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2026 00:00)