திரு. பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன்

பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன்

தோற்றம்: 04 டிசம்பர் 1971 - மறைவு: 22 ஜனவரி 2022

கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் குகனேஸ்வரன் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், பாலகிருஷ்ணன் (செட்டி) கமலாம்பிகை (பிரான்ஸ்) தம்பதிகளின் தவப் புதல்வரும்,

பாலசிங்கம் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலவேணி (கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
 
டயந்திகா (சுவிஸ்), வேணுகா (பிரான்ஸ்), லொஸ்மிகா (பிரான்ஸ்), லுக்ஸ்மினி (பிரான்ஸ்), சகிர்தன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
தமிழினி (லண்டன்), தயாழினி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
அசோக் (சுவிஸ்), கோபிராஜ் (பிரான்ஸ்), டேனிகா (லண்டன்), கயூரன் (லண்டன்), சஞ்சிகா (லண்டன்), எழில் (ஜேர்மனி), தூயவன் (ஜேர்மனி), ஆதவன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
 
காலஞ்சென்ற கதிர்காமநாதன் (பிரான்ஸ்), கிருபாகரன் (லண்டன்), ஜெயசங்கர் (ஜேர்மனி), மங்களாதேவி (இலங்கை), ஜமுனாதேவி (பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), ஜெயகலா (இலங்கை), சிவகலா (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
அஷ்விக் அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-

Sunday, 30 January 2022          3:00 PM - 4:00 PM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
கிரியை:-

Wednesday, 02 February 2022      9:00 AM - 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
 
தகனம்:-
 
Wednesday, 02 February 2022      1:30 PM - 2:30 PM
Crématorium de Saint Soupplets
2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2022 08:18)