திரு. பாலகிருஷ்ணன் பார்த்தீபன்
தோற்றம்: 19 ஜனவரி 1975 - மறைவு: 09 மார்ச் 2024
முல்லைத்தீவு நன்நீர் ஊற்றினைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரம், லண்டன் கரோ ஆகிய இடங்கைள வசித்துவந்தவருமான திரு. பாலகிருஷ்ணன் பார்த்தீபன் அவர்கள் 09-03-3024 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், நயினாதீவு 8ம் வட்டாரத்தினைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதர்மதேவா (சின்னராசா)-சரஸ்வதி தம்பதியினரி அன்பு மருமகனும்,
சுதாவின் அன்புக் கணவரும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/03/2024 04:00)
