Mrs. Balakrishnan Pathmarani

Balakrishnan Pathmarani

Date of Birth: 07 August 1972 - Deceased: 27 March 2025

கொழும்பைச் சேர்ந்த திருமதி. பாலகிருஷ்ணன் பத்மராணி அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஹரிந்திரன், பிரதிக்ஸ்ஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-03-2025 வௌ்ளிக்கிழமை முதல் பொரளை A.F.Raymond Funeral இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.55 மணியளவில்  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.15 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/03/2025 04:00)