திருமதி. பாலகிருஷ்ணன் புனிதவதி

பாலகிருஷ்ணன் புனிதவதி

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1947 - மறைவு: 20 அக்டோபர் 2024

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஊரெழு, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் புனிதவதி அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கொட்டடியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேசு-முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரராஜா (இலண்டன்), ரவீந்திரராணி, பிரதீபா (கனடா), ரவிராஜ் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தர்மவதி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

அருந்ததி (இலண்டன்), பீற்றர் அன்டனி, பாரதிதாசன் (கனடா), சிந்துஜா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாய் உமேஷன், சாய் சரவணன், சாய் சரண், பிருத்திகா, சுருதிகா, காயத்திரி மித்ரா, கிருஷா ஆகியோரின் அம்மம்மாவும்,

அபிராமி, ஹரிகிருஷ்ணா, லதீஸ், கிரிஷ், தியானிகா ஆகியோரின் அப்பம்மாவும்,

தர்மிகா, அனன்யா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2024 புதன்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் நடைபெற்று, வில்லூன்றி இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/10/2024 04:00)