திரு பாலகிருஸ்ணன் சுதானந்தன் (சுது)
தோற்றம்: 14 நவம்பர் 1967 - மறைவு: 10 நவம்பர் 2023
யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், Paris பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணன் சுதானந்தன் அவர்கள் 10-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலகிருஸ்ணன், விக்கினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவானந்தன் (ஜேர்மனி), சச்சிதானந்தன் (லண்டன்), சசிகா (லண்டன்), சர்வானந்தன் (பிரான்ஸ்), சுகுணானந்தன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வதேவி, தசிகலா, சயிலா, அபிராமி, கணேசதாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு :-
Tuesday, 14 Nov 2023 (3:00 PM - 4:00 PM)
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு :-
Thursday, 16 Nov 2023 (3:00 PM - 4:00 PM)
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு :-
Sunday, 19 Nov 2023 (3:00 PM - 4:00 PM)
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை:-
Monday, 20 Nov 2023 (10:00 AM - 12:30 PM)
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்:-
Monday, 20 Nov 2023 (1:15 PM - 2:30 PM)
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2023 05:00)