திருமதி. பாலகிருஷ்ணன் தனலட்சுமி

பாலகிருஷ்ணன் தனலட்சுமி

தோற்றம்: 03 அக்டோபர் 1946 - மறைவு: 25 ஆகஸ்ட் 2025

யாழ். காரைநகர் மாப்பணாவூரியைப் பிறப்பிடமாகவும், Villetaneuse St George's - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலகிருஷ்ணன் தனலட்சுமி அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இறுதி நிகழ்வுகள் 30-08-2025 சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 - 4:00 மணி வரை Services Funeraires Careefour Jean Moulin (94190 Villetaneuse St George's, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 01-09-2025 திங்கட்கிழமை காலை 9:30 - 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:45 திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2025 04:00)