Mr. Balakrishnan Thanigaivel

(Teacher, Nelliyadi Central College)

Balakrishnan Thanigaivel

Date of Birth: 31 May 1978 - Deceased: 09 March 2025

யாழ். திக்கத்தினைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலகிருஷ்ணன் தணிகைவேள் அவர்கள் 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-03-2025 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் உடுப்பிட்டி வீதி, வதிரியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, யாழ். நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் திக்கம் மத்திய சனசமூக நிலையத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்று, புகழுடல் திக்கம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2025 08:19)