திருமதி பாலமணி வடிவேல்

பாலமணி வடிவேல்

மறைவு: 06 செப்டம்பர் 2019

 பண்டாரவளையை பிறப்பிடமாகவும் கொழும்பு-13 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பாலமணி வடிவேல் அவர்கள் 06.09.2018 வெள்ளிக்கிழமையன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற ஐயாவு, பாப்பம்மா தம்பதியரின் புதல்வியும்,

காலஞ்சென்ற நாராயணன் வடிவேல் (நிர்வாக செயலாளர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தசாமி அவர்களின் சகோதரியும்,

சத்தியானந்தன், நித்தியானந்தன், காந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மஞ்சுளாவின் அன்பு மாமியாரும்,

இனிதா, காலஞ்சென்ற விஜேந்திரன், செல்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் (07.09.2019) இன்று சனிக்கிழமை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மாலை 03.00 மணிக்கு தகனக்கிரியைக்காக பொரளை மயானத்திற்கு எடுத்து செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

முகவரி - B4, F24 புளுமெண்டால் தொடர்மாடி,
 கொழும்பு 13.

தொலைபேசி
 
077 170 3092 
077 609 2237

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/09/2019 00:53)