திருமதி. பாலாம்பிகை இராசநாயகம்
(ஓய்வு பெற்ற கணித ஆசிரியை- காரைநகர் இந்துக் கல்லூரி)
தோற்றம்: 01 ஜனவரி 1938 - மறைவு: 20 மார்ச் 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் பழைய கண்டியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பாலாம்பிகை இராசநாயகம் அவர்கள் 20-03-2021 சனிக்கிழமை லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லம்மா, வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
இராஜலட்சுமி, காலஞ்சென்ற சரஸ்வதியின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசநாயகம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி, வாசுதேவ், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜானனன், நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லகுமிரன், கபிலாஷ், சரண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
வாசுதேவ் - மகன் Mobile : +44 785 805 0643
கஜானனன் - மருமகன் Mobile : +44 789 073 0408
வாசுகி - மகள் Mobile : +1 312 523 7202
கார்த்திகா - மகள் Mobile : +44 745 020 0043
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/03/2021 03:58)
