திருமதி. பாலாம்பிகை சண்முகநாதன்

பாலாம்பிகை சண்முகநாதன்

தோற்றம்: 08 டிசம்பர் 1949 - மறைவு: 26 ஆகஸ்ட் 2026

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலாம்பிகை சண்முகநாதன் அவர்கள் 26-08-2026 புதன்கிழமை அன்று Sydney இல் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் - சௌந்தரம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - சரஸ்வதி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் மனைவியும்,

தயாளன், அனுஷா, குணாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அமுதினி, இளங்குமார், அம்பிகா ஆகியோரின் மாமியாரும்,

குகன், காயத்திரி, ஆர்த்தி, கஜன், அம்ரிதா, ஆதிஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

மகேந்திரன், கமலாம்பிகை, லலிதாம்பிகை, காலஞ்சென்ற விமலாம்பிகை,  சுசிலாம்பிகை ஆகியோரின் சகோதரியும்,

சரோஜினிதேவி, கனகசுந்தரம், விக்னராஜா, சரஸ்வதி, சிறிதரன், காலஞ்சென்றவர்களான சதானந்தன், சகுந்தலா, யோகேஸ்வரி, மற்றும் வசந்தா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணி முதல் Garden Chapel, Castlebrook Memorial Park Rouse Hill (712/746 Windsor Road, Rouse Hill, NSW 2155, Australia) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகளை தொடர்ந்து திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+61 430 412 341

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2026 00:00)