Mr. Balan Thanabalasingam (Kadavul)
Date of Birth: 09 April 1959 - Deceased: 30 October 2023
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hannover யை வதிவிடமாகவும் கொண்ட பாலன் தனபாலசிங்கம் அவர்கள் 30-10-2023 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
மாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
ரிஷி, மகினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சந்திரன், வீரசிங்கம், பவளக்கொடி, சாவித்திரி, அம்பிகாவதி மற்றும் பராசக்தி, சறோஜாதேவி, பானுமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியரத்தினம், மாதவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
கிரியை
www.tamilthakaval.org
