Mr. Balapathman Balasingam

Balapathman Balasingam

Date of Birth: 22 August 1974 - Deceased: 10 December 2025

யாழ். துன்னாலை வடக்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை வடக்கு கரவெட்டி, கனடா - Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலபத்மன் பாலசிங்கம் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,  காலஞ்சென்ற பாலசிங்கம் இளையதம்பி - சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகனும்,

முத்துசாமி சாமிக்கண்ணு -  கமலாதேவி கிருஷ்ணன் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஷீலா அவர்களின் அன்புக் கணவரும்,

நர்மதன் அவர்களின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன், பாலபாஸ்கரன், பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுரேஷ் முத்துசாமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 15-12-2025 திங்கட்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2025 00:00)