திரு. பாலராஜா நடராஜா

பாலராஜா நடராஜா

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1957 - மறைவு: 27 மே 2024

யாழ். சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, தையிட்டி, கொழும்பு, கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலராஜா நடராஜா அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னையா நடராஜா கண்ணப்பர்-தையல்நாயகி தம்பதியினரின் அன்பு மகனும்,

சுவாமிநாதன் நல்லலிங்கம் சுப்பையாப்பிள்ளை - சத்தியபாமா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லோகமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கோசலன், மீரா, கபிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை, குகராஜா, காலஞ்சென்ற மாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 29-05-2024 புதன்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்வைக்காக Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) எனும் முகவரியில் வைக்கப்பட்டு, 30-05-2024 வியாழக்கிழமை காலை 8.00 - 11.00 வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2024 04:00)