Mrs. Balasaroja Pasupathy
(ஓய்வுபெற்ற ஆசிரியை - வட இந்து மகளிர் கல்லூரி)
Date of Birth: 17 November 1939 - Deceased: 03 October 2025
யாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவைப் பிறப்பிடமாகவும், இல- 132, கோவில் வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசரோஜா பசுபதி அவர்கள் 03-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் - வள்ளியம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
பசுபதி அவர்களின் அன்பு மனைவியும்,
பாக்கியநாதன், பத்மாவதி, காலஞ்சென்ற பத்மநாதன் ஆகியோரின் பாசமிக்க சகோதரியும்,
கீதாஞ்சலி, Dr. ரமேஷ், ஹேமா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வாசுதேவன், உமாமகேஸ்வரன், சர்மிலி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சலி - அருண், துளசி, மாதுமை, மீனாட்சி ஆகியோரின் பேத்தியும்,
ஆதிரனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-10-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
