Mr. Balasingam Kanapathy
Date of Birth: 09 July 1955 - Deceased: 27 December 2023
யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், Bonn Duisdorf, ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதி பாலசிங்கம் அவர்கள் 27-12-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதி - இலட்சுமி தம்பதியினரின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற முருகர் - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
சந்திரலேகா அவர்களின் பாசமிகு கணவரும்,
வினோபா (நிசா), நிரோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஹ மெட அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம், முருகன், தர்மகுலசிங்கம், பரராஜசிங்கம், ஜெகராணி (இலங்கை), விஜயகுலசிங்கம் (சுவிஸ்) மற்றும் பரமேஸ்வரி, கோகுலசிங்கம் (சுவிஸ்), இராஜேஸ்வரி, யோகராணி, மேனகா, மைதிலி (இலங்கை), லோகேஸ்வரி (லலி-ஜேர்மனி), வர்ணகுலசிங்கம் (கேசவன்-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணசேகரம், ஜெகசோதி, பரமேஸ்வரன் (மோகந்-இலங்கை), நடராஜா, சந்திரகலா (சுவிஸ்), சிறிராஜா (ஜேர்மனி), விஜயகௌரி (லண்டன்), மாசிலாமணி, காலஞ்சென்ற இராஜரத்தினம் மற்றும கணேசலிங்கம், தர்சி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரசகுலதேவி, நகேஸ்வரி, வசந்தமலர் (இலங்கை), தயாளன் (பிரான்ஸ்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
குகனேஸ்வரி, நந்தினீஸ்வரி, தர்மினி, தாரணி, விஜிதா (இலங்கை), கஜந்தன், றொபின், தனுசன் (சுவிஸ்), விஷாலி, மிதிலா, சிறிகாந் (லண்டன்), காந்தன், சர்வேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கோகுலராணி, தவகுலராணி, பத்மராசா (இலங்கை), விஜயராஜா, நாகராஜா, கவிதா, நிஷாந்தன் (லண்டன்), தர்சிகா, பிரதீபா, குலக்சன், சானுகா, கலைக்சன், சுமல்டா, சுறேடா, மோகீபன், சனுஷாந் (இலங்கை), ஜிவினிகா, ஆரணிகா, சனுஜன், ஷ்வென் (ஜேர்மனி), அனு (சுவிஸ்), சௌதிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சது, டன்சிகா, டிசான், லிதுசன், டலிஸ்னா, கனுஸ்ரன், கேம்சிகா, கயீவனா, டேனுயன், றிகான், கவின்ஷன், ஜனுஷன், அக்ஷியா, நிக்கிதா, தியாஷி (இலங்கை), தஷ்வின், நைனிகா (சுவிஸ்), யெரேமி, யெஸ்வின், ஷஸ்வின், தன்றிகா (லண்டன்), டிலிசிகா, அகல், சௌமிகா, சனுஷாந் (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கிரியை:-
www.tamilthakaval.org
