திருமதி. பாலசிங்கம் கண்மணி

பாலசிங்கம் கண்மணி

தோற்றம்: 24 செப்டம்பர் 1934 - மறைவு: 19 ஆகஸ்ட் 2022

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் கண்மணி அவர்கள் 19-08-2022 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற பொன்னையா, ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, மனோரஞ்சிதம் (கனடா), சிவனேஸ்வரன் (சுவிஸ்), சுமதி (ஜேர்மனி), ரவீந்திரன் (கனடா), சாந்தி (கனடா), சுரேஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசையா, கந்தையா, செல்லம்மா, இரத்தினம்மா, பொன்னுத்துரை, பரமேஸ்வரி மற்றும் இராசத்தினம், சபாரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், மனோரஞ்சிதம்(கனடா), ரஞ்சிதா(சுவிஸ்), உதயகுமாரன்(ஜேர்மனி), சசிகலா(கனடா), பிரமானந்தன்(கனடா), சிவதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயசுதா, ஜெயகாந், லதா, பொபிசங்கர், அஜிதன், மதுரா, சுயாதா, மயூரன், கயாளினி, டினோயன், ஆரணி, சிவனுயன், யோகிதா, அரவிந், அனுசுதா, மிதுசா, பிரசாந், தர்மிலா, சிந்துஜா, மயூரன், ஜெனுசாந், ரணாசாந், சொப்னா, சந்தியா, சயானா, சுஜித் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சொப்னா, விதுஷன், வினோயன், லதீசன், அனேஸ், அஸ்வின், அசானா, அஷ்சயா, அஷ்சயன், ஆதிக்‌ஷா, ஆருஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

ஆகிஷா அவர்களின் கொள்ளுப் பாட்டியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-
 
Monday, 22 Aug 2022 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Tuesday, 23 Aug 2022 6:30 AM - 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Tuesday, 23 Aug 2022 7:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Tuesday, 23 Aug 2022 10:00 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/08/2022 08:00)