திரு. பாலசிங்கம் நகுலேஸ்வரன்

பாலசிங்கம் நகுலேஸ்வரன்

தோற்றம்: 27 செப்டம்பர் 1969 - மறைவு: 25 நவம்பர் 2020

 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நகுலேஸ்வரன் அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், 
 
காலஞ்சென்ற சிவலிங்கம், தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

வான்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

கரிஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

இந்திராணி(சுவிஸ்), ராஜேஸ்வரன்(கனடா), புஸ்பராணி(கனடா), உசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசமூர்த்தி, ராஜி, சிவகுமாரன், செல்வகுமார், புவி, ரவி, ராஜி, சுசி, காலஞ்சென்ற சிறீ, வசி, வதனி, ஜனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆனந்தன்(கனடா), புஸ்பராணி(இந்தியா) ஆகியோரின் அன்பு சகலனும்,

நிருபா, ரஜீபா, சகானா, செலினா, சியானா, சரண், விஜய், நந்தன், தட்சாயினி, பிருந்தாவன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ரஜீனா, அபிநயா, சாருஜா, சீபா, சிபியா, சாந், அபினா, ஆதீஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
  
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ராஜீஸ்வரன் - சகோதரன் Mobile : +1 647 774 3803
புஸ்பராணி - சகோதரி Mobile : +1 647 297 3115
உசா - சகோதரி Mobile : +1 647 765 7864
பரமேஸ்வரி - அம்மா Phone : +1 905 238 3564
இந்திராணி - சகோதரி Mobile : +41 616 1641 0620
சுசி - மைத்துனர் Mobile : +1 647 971 1869
வதனி - மைத்துனி Mobile : +1 647 425 3214

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/12/2020 09:00)