திரு. பாலசிங்கம் நவரத்தினம்

பாலசிங்கம் நவரத்தினம்

மறைவு: 20 ஜனவரி 2026

யாழ். வயாவிளான் திக்கம்புரையை பிறப்பிடமாகவும். தற்போது உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் நவரத்தினம் அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,

கதிர்காமநாதன் (நாதன்-டென்மார்க்), கோடீஸ்வரன் (ஈசன்-நேதர்லாந்து), மகேஸ்வரநாதன் (சின்னத்தம்பி-பிரான்ஸ்), ஜெயநாதன் (ஜேம்ஸ்-பிரித்தானியா), காலஞ்சென்ற ரகு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரூபி, கவிதா, மோகனா, சஜந்தி (ஆவரங்கால்-பிரித்தானியா), குணேஸ்வரி (சுகுணா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2026 21:37)