திருமதி பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)

பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)

தோற்றம்: 17 மே 1947 - மறைவு: 20 மே 2020

யாழ். தோப்பு ,அச்சுவேலியை   பிறப்பிடமாகவும். (தோப்பு ,சங்கக்கடை வீதி யை ), வதிவிடமாகவும் கொண்ட அமரர் பாலசிங்கம் திரவியம் (சின்னமணி) அவர்கள் 20-02-2020 புதன் கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும் ,
 
காலஞ்சென்ற தப்பிப்பிள்ளை அன்னப்பிள்ளை  தம்பதிகளின் அன்பு மகளும்,
 
கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின்  அன்பு மருமகளும் ,
 
வளர்மதி(கனடா), தங்கலிங்கம்(சுவிஸ்), சர்வானந்தம், சதானந்தம், திகழ் மதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும் ,
 
காலஞ்சென்றவர்களான இராசமணி, சின்னராசா, தங்கம்மா மற்றும் பூமணி ஆகியோரின் அன்பு மைத்துனியம்  ,
 
ரட்ணராஜா, ஜெயவதனி, விஜிதா, பரிமளா, சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமியும் ,
 
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, கனகம்மா, தங்கமணி, இரத்தினராசா மற்றும் தெய்வேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,
 
அருமைநாதன், ஜெகநாதன் (சுவிஸ்), மைகிறிநாதன்(இத்தாலி) ஆகியோரின் சிறிய தாயாரும் ,
 
கிசோர், றம்மியா, டிவாகர், டிவேகா, டிஷானன், கீர்த்திகா, திசானன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று .பின்னர் அச்சுவேலி தோப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
 
 
வீட்டு முகவரி:- 
இராசவீதி, 
( தோப்பு ,சங்கக்கடை வீதி ) 
தோப்பு ,அச்சுவேலி
யாழ்ப்பாணம்.
 
தகவல்:-
 
குடும்பத்தினர் 
சர்வானந்தம்(மகன்)
 
தொடர்புகளுக்கு:-
 
தங்கலிங்கம்(மகன்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41 78 909 7361
 
இலங்கை:செல்லிடப்பேசி: +94 76 9821391
 
சர்வானந்தம்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +49 178 764 1573

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2020 12:25)