திரு. பாலசிங்கம் சின்னத்தம்பி
தோற்றம்: 01 ஜனவரி 1938 - மறைவு: 27 மே 2021
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி தெற்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகரன், பிரசன்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்பரசி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராசா, கந்தசாமி, கங்காதரன், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலக்சுமி, புனிதவதி, குணவதி, தங்கேஸ்வரி, உலகேஸ்வரன், காலஞ்சென்ற வரதகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயன், மயூரி, அஸ்வின், ஆரவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Thru View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதி நிகழ்வை நேரலையில் காணலாம்.
இணைப்பு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு :-
Monday, 31 May 2021 11:00 AM - 12:00 Noon
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை :-
Monday, 31 May 2021 12:00 Noon - 1:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு:-
சரஸ்வதி - மனைவி Mobile : +1 416 248 6903
பிரபாகரன் - மகன் Mobile : +1 416 729 5337 Phone : +1 289 304 0932
பிரசன்னா - மகன் Mobile : +1 416 276 0803
வசீகரன் - பெறாமகன் Mobile : +1 647 966 9190
www.tamilthakaval.org
"எமது குடும்பத்தினரின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். பாலசிங்கம் மாமா உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். "
- Sutharshana (Canada , 29/05/2021 06:14)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2021 02:18)
