Mr Balasingam Sivakumar

Balasingam Sivakumar

Date of Birth: 08 October 1976 - Deceased: 01 April 2020

யாழ் வயாவிளானை பிறப்பிடமாகவும்  நவற்கிரி புத்தூரை வாழ் விடமாகவும் தற்போது   பிரான்ஸ் (Torcy) வசித்துவந்த  அமரர் பாலசிங்கம் சிவகுமார் 01.04.2020 புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார் ரதிமதி யின்அன்புக்கணவரும், 

காலஞ்சென்ற பாலசிங்கம்- இஜேஸ்வரி அவர்களின் அன்பு மகனும்,

அஜித்குமார் ரஞ்சித்குமார் சதுசன்  ஆகியோரின்அன்புத் தந்தையும்

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம்(செல்லம்மா )ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவர்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகை 
 
பார்வைக்கு:- 
 
செவ்வாய்க்கிழமை 07-04-2020-,14-மணி முதல் 14-.30.மணிவரை
 
நல்லடக்கம்:
 07-04-2020  
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பிரான்ஸ்-குலசிங்கம் (சித்தப்பா )
செல்பேசி-+33 68 383 0099

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2020 06:36)