திருமதி. பாலசிங்கம் கமலாவதி
தோற்றம்: 01 மே 1946 - மறைவு: 04 ஜனவரி 2025
யாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் கமலாவதி அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி - லீலாவதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சியாமளன், ராகுலன், அஜந்தா, தயாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அரியம்மா, மகேஷ்வரி மற்றும் மகேந்திரா, காலஞ்சென்ற பாலேந்திரா, தெய்வேந்திரா, யோகேஸ்வரி காலஞ்சென்ற பத்மாவதி, புஸ்பவதி, காலஞ்சென்ற ராஜேந்திரா, புவனேந்திரா, காலஞ்சென்ற கஜேந்திரா, சரஸ்வதி, திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேந்திரா, மதுரா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வஸ்மிகா, கிரிஸ்னிக்கா, ஹரிஷ் ராகவ், ஹரிஷ் ஆதவ், ஆர்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-01-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:00 மணியளவில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
