Mrs. Balasingham Annamuthu

Balasingham Annamuthu

Date of Birth: 10 January 1932 - Deceased: 12 June 2026

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் அன்னமுத்து அவர்கள் 12-06-2026 வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம் - இராசம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - பார்வதி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

கந்தசாமி (முன்னாள் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களம், வடகிழக்கு மாகாணம்), நமசிவாயம், பரமேஸ்வரி, ஆறுமுகம் (ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரிய ஆலோசகர்), காலஞ்சென்ற மங்கையற்கரசி ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், அருளம்பலம், கனகம்மா ஆகியோரின் மைத்துனியும்,

சிவஞானம், லோகேஸ்வரி, புவனேஸ்வரி, இராசலட்சுமி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற அன்னபாக்கியலட்சுமி, திருப்பதி (P.S.T and Sons உரிமையாளர்), காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, ஈஸ்வரலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்ற மங்கையற்கரசி, பராசக்தி, காலஞ்சென்றவர்களான இராமநாதன், கனகாம்பிகை, தில்லைநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

ராகுலன், ராகவன், விசாலினி, மயூரன், மயூரகாந் (பிரான்ஸ்), மயூரபிரகாஷ், செந்ஆரன் (ஜேர்மனி). கீர்த்திகா (ஜேர்மனி), துசியந்தினி. தர்சிகா ஆகியோரின் பேர்த்தியும்,

மதீசனின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 39 23 036

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2026 00:00)