Mr. Balasingham Balakumaran
(முன்னாள் பொறியியலாளர் BC - Kaduwela Solomon Island)
Date of Birth: 23 February 1949 - Deceased: 20 September 2025
யாழ். கொக்குவில் கிழக்கு, உடையார் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இல-XB-7,1/3 எட்மன்டன் அரச தொடர்மாடி, கிருலப்பனை, கொழும்பு-06 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் பாலகுமாரன் அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசிங்கம் - தையல்நாயகம் தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,
திலகம் (ஓய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக்கணவரும்,
சத்யன் (கொழும்பு), சபேசன் (மெல்பேர்ன்), சஞ்ஜீவன் (சிட்னி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவநந்தினி, பகிரா, திவாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரா, சாட்ஜன், சன்சாலாயா, சாஷாதமிழ், சஷ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலநாயகம் (கொக்குவில்), கனடாவில் வசிப்பவர்களாகிய சிறீபாலன், பாலபூபதி, பாலஜோதி, பாலரஞ்சன், பாலஞ்சினி, பாலசந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, ஞானம், கோகுலபாலன், நித்தியானந்தன், செல்வி, கிருஷ்ணகோபால், வாசுகி, இலட்சுமி, காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா, பூபதி, இராஜரட்ணம், இராமசந்திரா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 24-09-2025 புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
