திரு. பாலசிங்கம் செல்லப்பா
(Studied at St Patricks College Jaffna, Worked at Aramco- Saudi Arabia, Petroleum Refinery, Air Force)
தோற்றம்: 07 செப்டம்பர் 1936 - மறைவு: 29 ஜனவரி 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளி, திருநெல்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் செல்லப்பா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(பரமேஸ்வரா கல்லூரி ஆசிரியர்) வீரலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானலோசனி(லோஜா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சன்(Toronto), பாலன்(நியூ ஜேர்ஸி,USA), தனுஷா(சிக்காகோ,USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, கனகராஜா, கனகசுந்தரம், கமலாம்பிகை ஆகியோரின் பாசமிகு சகோதரும்,
தனுஜா (Toronto), துஷி(நியூ ஜேர்ஸி,USA), ஜெயசுந்தர்(சிக்காகோ,USA) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டெரின், டினுஷ்கா, டிவிட்டா, டிமித்ரா(Toronto), ஷனன், பிரண்டன், டில்ஷான்(நியூ ஜேர்ஸி,USA), வர்ஷா, சகானா(சிக்காகோ,USA) ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட் சட்டங்கள் காரணமாக அன்னாரின் குடும்பத்தின் அழைப்பிலேயே பார்வை, கிரியை மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள முடியும். குடும்பத்தாரின் இந்த வேண்டுகோளை எடுத்து கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
Mr Balasingham Chellappah, who was born in Malaysia, and lived in Chundikulli, Thirunelvely, and Toronto, Canada, passed away peacefully and was embraced by God on January 29, 2021.
He is the Loving Son of the late Packiam and the late Chellappah,
Loving Son In Law of the late Chithamparapillai (C.C. Master) and the late Veeralaxmi.
Beloved Husband of Gnanalosani (Loja).
Loving Brother of the late Nadarajah, late Canagarajah, late Kanagasundram, and the late Kamalambikai.
Ever loving Father of Niranjan (Toronto), Balan (New Jersey, USA) and Thanusha (Chicago, USA).
Loving Father In Law Of Tanuja (Toronto), Thushy (New Jersey, USA) and Jayasundar (Chicago, USA).
Affectionate Grandfather of Deryn, Dinushka, Divita, and Dimitra (all of Toronto), Shannan, Brandan, Dilshan (all of New Jersey, USA), and Varsha and Sahana (both of Chicago, USA).
We hereby respectfully request all acquaintances, friends and relatives to accept this intimation.
Due to COVID restrictions, all attendees will be invited by the Family personally. We humbly request all to please respect the wishes of the Family.
www.tamilthakaval.org
