Mrs. Balasingham Maheswary
Date of Birth: 19 December 1936 - Deceased: 07 July 2026
யாழ். சங்கானை மாலியவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலசிங்கம் மகேஸ்வரி அவர்கள் 07-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சங்கரத்தையைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற பாலசிங்கம் (இளைப்பாறிய குடிவரவு, குடியகல்வு அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற இரத்தினசபாபதி (இளைப்பாறிய உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரி), சண்முகசுந்தரம் (கணக்காளர், அமெரிக்கா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி (Civil Service, இலண்டன்), சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கமலர், Dr.சரோஜாதேவி (அமெரிக்கா), ராஜேஸ்வரி (இலண்டன்), காலஞ்சென்ற Eng.ஸ்ரீவிக்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவகுமாரன் (இலண்டன்), நந்தகுமாரன் (Canada Post), ஸ்கந்தகுமாரன் (Fund Accountant Canada), சூரியகுமாரன் (இலண்டன்), கலாநிதி சியாமளா (சிரேஷ்ட விரிவுரையாளர் யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Dr.சந்திரிகா (இலண்டன்), தயாளினி (Dental Assistant, Canada), கல்யாணி (கனடா), கண்ணா (இலண்டன்), Eng.ஜெயக்குமார் (விரிவுரையாளர் - யாழ்.உயர் தொழில் நுட்பக் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரபி, பைரவி, ஆரன், பிரிஷா, பவிக்கா, திவாஷா மற்றும் திவிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கலாவதி, கௌரி, காயத்திரி, கல்யாணி, கௌசல்யா, நிலா, கண்ணன், நளினா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
புஷ்பா, அகிலா, சிவநீலன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
