Mrs. Balasingham Pathmasani
Deceased: 23 March 2025
யாழ். பொன்னாவளை களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் - வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் பத்மாசனி அவர்கள் 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:30 மணியளவில் அன்னாரது (இல- 50/20,1ம் ஒழுங்கை குட்சைட் வீதி, தோணிக்கல் வவுனியா) இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:30 மணியளவில் புகழுடல் தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
