Mr. Balasingham Pushpaharan
(Selvam Press - London)
Date of Birth: 03 December 1965 - Deceased: 30 January 2025
யாழ். மூளாயைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பு, கொழும்பு, இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசிங்கம் புஷ்பாகரன் அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பாலசிங்கம் - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகனும்,
மெய்கண்டமூர்த்தி - ஞானசோதி (புங்குடுதீவு 12ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமதி (சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரபியின் பாசமிகு தந்தையும்,
சிட்னி, அவுஸ்திரேலியா காலஞ்சென்ற Dr.பிரசன்னா, பிரகாஷ், இலண்டன் காலஞ்சென்ற அருண், அரவிந், அர்ஷன், யாதவி, ஜனகன், குமரன், கீர்த்தன், அஞ்சனி, ஜனனி, ஆர்த்தி, அபிராமன், அபிநயா, காலஞ்சென்ற அபிவர்மன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சரணி பரணீகரனின் அன்புப் பெரியப்பாவும்,
லண்டன் Dr.தாரணி ஶ்ரீ சட்பெரி, ஆதவன், சாருஜன், சாருத்தியா, சிநேஹா, கரிஷ்னா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுதாமதி சிறீசற்குணம் (மாதங்கி - Fine Arts, இலண்டன்), காலஞ்சென்ற பாஸ்கரன் (இலண்டன்), பிரபாகரன் (இன்பத்தமிழ் ஒலி சிட்னி அவுஸ்திரேலியா), பரணீகரன் (செல்வம் அச்சகம் - இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இளமதி, இளங்கீரன், சிவசெந்தில், சிவசுதன், சிறீசற்குணம், ரொமானி (காயத்திரி), திலகா, கௌரி, ரங்கன், ரஜனி, சிந்துஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காந்திமதி ஜெயசங்கர், கௌரிமனோகரி பரணீகரன், ஜெயகௌரி வைகுந்தன், சுகந்தி ஜெயநேசன் ஆகியோரின் அன்பு மச்சானும் ஆவார்.
இறுதிநிகழ்வுகள்:-
கிரியை:-
Sunday, 09 Feb 2025 [7:30 AM - 11:30 AM]
Newham Town Hall
328 Barking Rd, London E6 2RP United kindom
தகனம்:-
Sunday, 09 Feb 2025 [11:30 AM]
Manor Park Cemetery & Crematorium
Sebert Rd, London E7 0NP United Kingdom
www.tamilthakaval.org
