Mrs. Balasingham Rajalatchumi
Date of Birth: 09 September 1938 - Deceased: 10 April 2025
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Toronto - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசிங்கம் இராஜலட்சுமி அவர்கள் 10-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் - ஸ்ரீரங்கம் தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு - நல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயந்தினி, ஜெயகுமார் (ராசன்), ஜெகஜீவா (ஜீவா), ஜெயகௌரி, சிவசுதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வஸ்கா, மங்களேஸ்வரி, யசோதரன், கௌதமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பரமானந்தன், சபாரத்தினம், சண்முகநாதன், நாகலெட்சுமி மற்றும் விஜலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவக்கொழுந்து, கந்தசாமி, பொன்னம்மா, அம்பிகைநாதன், குணமணி மற்றும் இரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கருணானந்தன், நடராஜா, இராமநாதன் மற்றும் ஞானேஸ்வரி, கமலா ஆகியோரின் பாசமிகு சகலியும்,
திரு.திருமதி முஸ்டாபோட, திரு.திருமதி ஸ்ரீகாந்தன், திரு.திருமதி மதியாபரணம், திரு.திருமதி கனகலிங்கம் ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,
மெலிஷா, வனேஷா, லரிஷா, லியோன், யஸ்வினி, யசிகா, யஸ்வின், ஜானவி, சஜனா, சனுஸ், சபீஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-04-2025 புதன்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரை Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 17-04-2025 வியாழக்கிழமை காலை 8:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
