திரு பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன்

பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன்

தோற்றம்: 17 நவம்பர் 1948 - மறைவு: 07 செப்டம்பர் 2026

வல்வெட்டித்துறை வித்தனை ஒழுங்கையை பிறப்பிடமாகவும்   ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் அருணகிரிநாதன் 07-09-2026 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வைரமுத்து வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமசுந்தரியின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, சண்முகநாதன், தில்லைமாதேவி மற்றும் மீனாட்சிசுந்தரம் அன்னலட்சுமி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பார்வதி அம்மா, சீதாலட்சுமி , காத்தலிங்கம்,  மகேசதாசன் மற்றும் அன்னபூரணி அம்மா மற்றும்  காலம் சென்ற சொளந்தர்ராஜன் மற்றும் சுசீலாதேவி , சிவகணநாதன் இளங்கோவன், ஐமுனாதேவி, கலாவதி,அசோகன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2026 வௌ்ளிக்கிழமை முற்பகல் 11:30 - 13.00 மணி வரை Kempener straße 1 47877 Willich இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2026 14:45)