Mrs. Balasubramaniam Gnaneswary
Date of Birth: 18 December 1938 - Deceased: 17 July 2022
வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி அவர்கள் 17.07.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று வல்வெட்டித்துறையில் இறைபதம் அடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஓம்சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2022 08:00)
