திரு Balasubramaniam Kiritharan

Balasubramaniam Kiritharan

Date of Birth: 24 October 1977 - Deceased: 14 November 2023

யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் கிரிதரன் அவர்கள் 14-11-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோப்பாய் தெற்கு பழைய வீதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் (சோதி) மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமினி அவர்களின் கணவரும்,

பவானந்தி, பவதாரனி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஆதிரன், அக்சரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவயோகராஜா, பிரித்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலாயினி, மோகனகுமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சுப்பிரமணியம், ஆனந்தசக்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

பார்வைக்கு:-

Saturday, 18 Nov 2023   (5:00 PM - 9:00 PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு :-

Sunday, 19 Nov 2023  (7:30 AM - 8:30 AM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada





www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/11/2023 05:00)