திரு பாலசுப்பிரமணிம் தம்பிமுத்து
மறைவு: 01 செப்டம்பர் 2025
யாழ். அச்சுவேலி, தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு. பாலசுப்பிரமணியம் தம்பிமுத்து அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று அதிகாலை ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து - தங்கம்மா தம்பதியினரின் மகனும்,
வேதநாயகி (தேவி) அவர்களின் அன்பான கணவரும்,
பாலகோபி (கோபி), பாலினி ஆகியோரின் அன்பான தந்தையும்,
சுதாகரின் அன்பு மாமனாரும்,
ஏஞ்சலினா மற்றும் பிரியா ஆகியோரின் தாத்தாவும்,
டாக்டர் சரஸ்வதி, மல்லிகாதேவி, தனலட்சுமி மற்றும் நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற டாக்டர் சிவலோகநாதன், அச்சுதநேகபாகு, காலஞ்சென்ற பேரம்பலம், நவரத்னராசா, சாந்தநாயகி, சந்திரன் மற்றும் சசி ஆகியோரின் மைத்துனரும்,
டாக்டர் மாலதி, சுமதி, காலஞ்சென்ற குணசீலன், சத்தியசீலன், குமுதினி, வினோதசீலன் (கண்ணன்), சஞ்சீவ், டாக்டர் ராஜீவ், பிரேமினா (தீபா), தர்ஷன், டைஷிகா, ரமணன் மற்றும் சங்கீதா ஆகியோரின் அன்பான மாமாவும்.
************************************
It is with heavy heart, we announce the death of Balasubramaniam Thambimuthu (Joker) (son of late Thambimuthu and Thangamma) from Thoppu, Atchuvely, who unfortunately had a fall and passed away earlier today in Germany.
He was the beloved husband of Vethanayaki (Thevi),
Beloved father of Balagobi (Gobi) and Balini,
Loving father in law of Suthagar,
Adoring grandfather of Angelina and Priya,
Loving brother of Dr Saraswathy, Mallikathevy, Thanaluxumy and Nirmaladevi,
Brother in law of Late Dr Sivaloganathan, Atchuthanekabahu, late Perampalam, Navaratnarasa, Santhanayaki, Chandran and Sasi,
Affectionate uncle of Dr Malathy, Sumathy, late Kunaseelan, Sathiaseelan, Kumuthiny, Vinothaseelan (Kannan), Sanjeev, Dr Rajiv, Premina (Theepa), Tharshan, Daishika, Ramanan and Sankeetha.
Further details will be shared later for those interested.
May you rest in peace .
www.tamilthakaval.org
