திருமதி. பாலசுப்பிரமணியகுருக்கள் கெளரீஸ்வரி

பாலசுப்பிரமணியகுருக்கள் கெளரீஸ்வரி

மறைவு: 27 ஜூன் 2022

சங்கானையை பிறப்பிடமாகவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பாலசுப்பிரமணியகுருக்கள் கெளரீஸ்வரி இன்று இறைபாதம் அடைந்து விட்டார்.

அன்னார் சங்கானை  அமரர் நாகேஸ்வர சர்மா சுலோசனா அம்மாவின் அன்பு மகளும் ,

அமரர் நாகேந்திர குருக்கள் அமிர்தாம்பிகை அம்மாவின் அன்பு  மருமகளும் ,

அமரர் பாலசுப்பிரமணியகுருக்களின் அன்பு மனைவியும்,

ஸ்கந்தரூபக்குருக்கள்  (காரைநகர்)  ,சாந்தஸ்வரூபி, ஸ்ரீஸ்கந்தராஜக்குருக்கள் (கொழும்பு), அஜந்தரூபி, ஜெயந்தரூபி, அமரர் சாந்தஸ்வரூபன், பாலகணேசகுருக்கள், பாலமயூரியின் அன்புத்தாயும்,

யசோதா, மங்களேஸ்வரக்குருக்கள், கிருஷ்ணவேணி, ஜெயபாலக்குருக்கள், மாரீஸ்வரக்குருக்கள், பாலேஸ்வரி, யுகராஜக்குருக்கள் ஆகியோரின் மாமியும்,

பாலகௌரி, கஜலக்சி, சுந்தரேசமணிகண்டசர்மா, சுப்ரசாந்தி, சாந்தஸ்வரூபன், சாந்தஸ்வரூபினி,ஸ்ரீ நாகேந்திர சர்மா ,சிவசங்கவி, பிரகதீஸ்வரசர்மா,பிரதாபசர்மா, சபரிகீர்த்தனா, சபரிகிருத்திகா, பாலசுப்பிரமணியசர்மா, சபரீசசர்மா, சதுஷ்டிகா, நிவாசசர்மா,   

ஸ்ரீ சிவசங்கரி, மயூரிகா ஆகியோரின் அன்பு அப்பம்மா, அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29.06.2022 புதன்கிழமை காலை 6.00மணிக்கு தகன கிரியைகள் நடைபெற்று 8.00 மணிக்கு யாழ் கோம்பயல் இந்து மயானத்தில்  தகனம் செய்யப்படும்.என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகிறோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2022 05:48)