ஶ்ரீமதி. பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா
மறைவு: 15 ஜூன் 2024
யாழ். காரைநகர் மணற்காடு பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி. பாலசுப்பிரமணிய குருக்கள் சர்வேஸ்வரி அம்மா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணயிளவில் சிவனடி சேர்ந்தார்.
அன்னார், சாம்பசிவ ஐயர்-சரஸ்வதி அம்மா தம்பதியினரின் மகளும்,
கொழும்புதுறை தியாகராஜ ஐயர்-இராஜராஜேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,
பாலசுப்பிரமணிய குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணாந்த குருக்கள் அவர்களின் தாயாரும் ஆவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இல-23, விதானையார் வீதி, கொழும்புத்துறையில் உள்ள மகனின் வீட்டில் பிற்பகல் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியவில் புகழுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
