சிவஶ்ரீ. பாலசுப்ரமணிய குருக்கள் சண்முகேஸ்வர சிவாச்சாரியர்

(சிரேஷ்ட சிவாச்சாரியர், ஆகம வைதீக சிரோன்மணி)

பாலசுப்ரமணிய குருக்கள் சண்முகேஸ்வர சிவாச்சாரியர்

மறைவு: 03 ஜூன் 2025

யாழ். வடலியடைப்பை  பூர்வீகமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ. பாலசுப்ரமணிய குருக்கள் சண்முகேஸ்வர சிவாச்சாரியர்  அவர்கள் 03-06-2025  செவ்வாய்க்கிழமை கொழும்பில் சிவபதம் அடைந்தார்.  

அன்னார், ஸ்ரீமதி. இராஜராஜேஸ்வரி அவர்களின் கணவரும்,

ஸ்ரீமதி. ஜெயலட்சுமி , பிரம்மஸ்ரீ. ஜெயஷ்டராஜ சர்மா அவர்களின் தந்தையும் ஆவார். 

தகவல்:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்: - குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/06/2025 02:49)