Mr. Balasubramaniyam Balachandran

(முன்னாள் தலைவர் - ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், கொம்மாந்துறை)

Balasubramaniyam Balachandran

Date of Birth: 03 November 1951 - Deceased: 12 June 2025

மட்டக்களப்பு கொம்மாந்துறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதமடைந்தாரர்.

அன்னார், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் - அன்னலெட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பூபாலபிள்ளை (ஆசிரியர்) - சந்தனப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற கலையரசி (ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

கலைச்சந்திரிக்கா (இலண்டன்), கோபிநாத் (சுவிஸ்), காயத்ரி (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரபாகரன் (இலண்டன்), மேனகாகாந்தி (சுவிஸ்), கஜேந்திரன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவாகர், பிருத்திகா, கவிஸ்மிதா, மதுஷா, சஸ்வின், சாய்ஜே ஆகியோரின் பாசமிக்க பாட்டனும்,

கங்கா, ஜராவதி, காவேரி, சாந்தினி, காலஞ்சென்றவர்களான பத்மநாதன், ஜமுனா, மேகவர்ணன், சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

ராஜரெட்ணம் - யோகம்மா, கந்தசாமி - இராசமணி, நடராஜ் - சாரதாதேவி ஆகியோரின் சம்பந்தியும்,

கமலாதேவி, சாமித்தம்பி, தர்மராஸ், நடராஜா, கிருஸ்ணகுமாரி, கமலாவதி, தெய்வநாயகி, காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, சின்னத்தம்பி, சிவஞானம், தர்மலிங்கம், தனலெட்சுமி, சேனாதிராஜா ஆகியோரின் மைத்துனரும்,

ஜமுனா, பாலாஜி, பூங்குழலி, மேனகா, காலஞ்சென்ற தாரணி, கீர்த்திகா ஆகியோரின் சித்தப்பாவும்,

பிரதீபன், பிரசாந்த், யாழினி, ஜனனி, மதிவதனன், சுபாஷினி, முரளிதரன், காலஞ்சென்ற நர்மதா, கஸ்தூரி, மயூரி, செந்தூரி, அனித்ராஜ், அமல்ராஜ் ஆகியோரின் தாய்மாமனும்,

தினோஜன், சனோஜகிருஷ்ரிகா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில திருவுடல் கொம்மாந்துறை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முகவரி:-

"கலையரசி பவனம்"

பிரதான வீதி, கொம்மாந்துறை.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/06/2025 04:00)