திருமதி. பாலசுப்பிரமணியம் தனபாக்கியம்

பாலசுப்பிரமணியம் தனபாக்கியம்

தோற்றம்: 11 அக்டோபர் 1940 - மறைவு: 24 ஆகஸ்ட் 2024

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-13, இராமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணிய்ம் தனபாக்கியம் அவர்கள் 24-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்-தையல்முத்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம்-தையல்முத்து நாயகப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அ.ப.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விக்கினேஷ்வரி, மோகனதாஸ், சிவசூரியதாஸ், கிஷ்ணதாஸ், குமாரதாஸ், துளசிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசையா, கனகசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகநாதன், சிவராணி, யோகமலர், யசோதினி, நகுலகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரப்பிள்ளை, நாகம்மா, கனகரெத்தினம், தில்லையம்மா, தர்மலிங்கம், பரநிருபசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இராசம்மா, காலஞ்சென்றவர்களான நமசிவாயம், கமலாம்பிகை, அம்பலவாணர் ஆகியோரின் சகலியும்,

சுகிா்தா, லகிா்தா, காலஞ்சென்ற மயூா்தா, நிஷாந்தி, கஜரூபன், நேசரூபன், ஜீவிதன், பபிதா, லஜிதா, சகானா, திஷாந்த், தட்ஷா, யவின், அக்‌ஷயன், அனன்யா, விஜேந்திரன், கிரிதரன், கஜன், பிரியந்தினி, றஜிந்தன், அனோஜன், கஜந் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

வினோசன், விதுசா, சர்மிகா, சுபீட்சன், விக்னயா, ஆதுசன், அதீஸ், அமயா, கவீன், ஆர்ணவ், அதர்வா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக 27-08-2024 செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 28-08-2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/08/2024 04:00)