Mrs. Balasubramaniyam Ilankeshwary
Date of Birth: 14 February 1959 - Deceased: 08 July 2026
யாழ். பணிப்புலம் சிவன் வீதி சாந்வோலையைப் பிறப்பிடமாகவும், முத்துமாரியம்மன் ஆலயத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பாலசுப்பிரமணியம் இலங்கேஸ்வரி அவர்கள் 08-07-2029 புதன்கிழமை அன்று யாழ் திருநெல்வேலி தனியார் வைத்தியசாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மணிக்கம் - பூரணம் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற பணிப்புல முத்துமாரியம்மன் ஆலய ஆதினகார்த்தர் கனகர் வேலயுதம் - இராசத்தியம்மா தம்பதியினரின் ஆசை மருமகளும்,
பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான குமரசாமி, பூபாலசிங்கம், மணிமலர் மற்றும் செங்கமலர் அம்மா, ராஜேஸ்வரி (நோர்வே), லோகேஸ்வரி, செல்வராசா (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரகுபதி (ஜேர்மனி), காந்திமதி (ஜேர்மனி), சிவஶ்ரீ வெங்கேடேஸ்வர குருக்கள் (ஜேர்மனி) ஆகியோர் பாசமிகு தாயரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-07-2026 வியாழக்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் வீரசைவ மரவுக்கமைய சமாதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் சமாதி வளாகத்தில் திருவுடல் அடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
