Mr. Balasubramaniyam Kandasamy
Date of Birth: 27 February 1956 - Deceased: 30 April 2025
யாழ். தொல்புரம் பத்தானைக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் கந்தசாமி அவர்கள் 30-04-2025 புதன்கிழமை இரவு பிரான்ஸில் இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான சிவராசா நவநீதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவச்ரோன்மணி(ரஞ்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பாகுலன், பானுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செலின், வித்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருச்செல்வம்(மலேசியா), கனகசூரியன்(இலங்கை), முத்துக்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவஞானாம்பிகை,சிவஞானசோதி, காலஞ்சென்ற சிவபாலன், சிவஞான ஈஸ்வரி, சிவபாலசரோஜினி, சிவானந்தநாதன், சிவனேசராசா, சிவபாலரெட்ணம், சிவதாசன், சிவஞானராசா, சிவயோகராணி, சிவஞானசுந்தரமூர்த்தி, சிவலிஙகம், சிவபாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக
05-05- 2025 திங்கட்கிழமை
06-05-2025 செவ்வாய்கிழமை
07-05-2025 புதன்கிழமை ,
08 -05 2025 வியாழக்கிழமை ஆகிய நாட்களில் பிற்பகல் 16: 15 மணி தொடக்கம் பிற்பகல் 17:00 மணிவரை 55 Avenue du General Leclerc 93370 Montfermeil என்னும் இடத்தில் வைக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் 09-05-2025ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 13:15 மணி தொடக்கம் 15:00 மணி வரை இறுதிக்கிரியைகள் இடம்பெற்று பின்னர் 95 Rue marcel Sembat, 93430 Villetaneuse என்னும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 16:00 மணி முதல் இறுதியஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2025 04:00)
