திரு. பாலசுப்பிரமணியம் கிருசிகன்

பாலசுப்பிரமணியம் கிருசிகன்

தோற்றம்: 17 ஏப்ரல் 1993 - மறைவு: 23 ஜூலை 2024

கிளிநொச்சி, இல -49,டி 10, உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் கிருசிகன் அவர்கள் 23-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் பலகாட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு மகன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 95 Rue de Marcel Sembat, 93340 Villetaneuse எனும் இடத்தில் 19-08-2024 அன்று முற்பகல் 10.30 மணி முதல் நண்பகல் 12..00 மணி வரை நடைபெற்று, தொடர்ந்து மதியம் 13.30-14.30 மணி வரை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 
 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/07/2024 04:00)