திருமதி. பாலசுப்பிரமணியம் நாகேஸ்வரி

பாலசுப்பிரமணியம் நாகேஸ்வரி

தோற்றம்: 08 மார்ச் 1946 - மறைவு: 11 ஜூலை 2025

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், இல - 56/14, வளாக வீதி, திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 11-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்ற கந்தையா, செல்வமதி ஆகியோரின் சகோதரியும்,

செல்வராணி, சுகந்தி (சுவிஸ்), பாலகுமார் (சௌமியா களஞ்சிய - உரிமையாளர்), ஷாமினி (இலண்டன்), காலஞ்சென்ற செல்வகுமார் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்ற உதயகுமார் (கலட்டி கண்ணன்), சுதாகரன் (சுவிஸ்), அழகேஸ்வரி (செல்வி), காலஞ்சென்ற தவசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,

நிரோஷன் (கஜன்) - துர்க்காலக்ஷ்மி (Karudda (Pvt) Ltd), நிவேதிகா - சொபிசன் (Dr. Pet Vet - கொழும்பு), விதுஷன் - பிருந்திகா (Ondrage Groups - உரிமையாளர்), Dr. யதுஷன், உதயரோஷன் (உமேஷ் - உரிமையாளர் - The Chola Samraaj Restaurent), மாதுளன் (சுவிஸ்), சௌமியா (யாழ்.மருத்துவ பீடம்), மதுஷனா (யாழ். இந்து மகளிர் கல்லூரி - A/L -2024), சர்மிதா (மாணவி - யாழ். வேம்படி உயர்தர பாடசாலை), தாருஜன் (இலண்டன்), தர்க்ஷா (இலண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆதிரன், அதிதி, ஆருஷா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/07/2025 04:00)