Mr. Balasubramaniam Muthusamy

Balasubramaniam Muthusamy

Deceased: 04 April 2025

வவுனியா கந்தசாமி கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், Ottawa - கனடாவை வசிப்படமாகவும் கொண்ட திரு. பாலசுப்பிரமணியம் முத்துசாமி அவர்கள் 04-04-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெருமாள் முத்துசாமி ரெட்டியார் (வவுனியா சரஸ்வதி மில் உரிமையாளர்) - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நாராயணசாமி ரெட்டியார் - செல்வம் (கலஹா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

கவின், புவித்ரா, கிருத்திக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலச்சந்திரன், பாலசரஸ்வதி, பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற பாலேந்திரகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பாலமுரளி, குருபரன், மதுமிதா, விஷால், வினுஷா, தர்மிகா, புவிகா, நவீன் ஆகியோரின் பெரியப்பாவும்,

விவேக், ஜெகன் ஆகியோரின் மாமாவும்,

புவனா, பூங்கோதை, நித்தியா, ராஜகோபால், ஜெயபிரகாஷ், சுந்தராம்பாள், ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான ஜெயராஜ், ராம்ராஜ், சகுந்தலா, கண்ணன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 - 4.30 மணி வரை Heritage Funeral Complex (1250 Trim Road, Orleans, ON, K4A 3P7, Ottawa, Canada) இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2025 04:00)