Mrs. Balasubramaniam Pathmavathy
Deceased: 25 September 2024
யாழ். காரைநகர் கள்ளித்தெருவை பிறப்பிடமாகவும், வாரிவளவு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் பத்மாவதி அவர்கள் 25-09-2024 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான நல்லதம்பி-வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் (வெள்ளி மயில்) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்கினராஜா (விக்கி), சிவராஜா (சிவா), விநாயகராஜா (அப்பு), விஜயராணி (விஜயா), கிருஸ்ணவதனா (வதனா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லை, நடராஜா, சங்கரப்பிள்ளை, திலகவதி (பெரியதங்கச்சி ), தியாகராஜா (ராசன்), திருசிற்றம்பலம் (திரியன்), உமாதேவி (மாதேவி), சிவஞானம் (ஞானம்) மற்றும் லோகநாயகி (பாலா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
ஜெயலலிதா, சுகுணாதேவி, தனலட்சுமி, ராஜகோபால், கரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பிரவீணா, மயூரன், பிரணவன், கீர்த்தி, கிருஷ்ணா, கௌசிகா, ஜனகன், ஜனனி, ஆதவன், கிருத்தீகா, கஸ்தூரி, காவியன், கேசவன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-09-2024 சனிக்கிழமை மாலை 5:00-9:00 மணி வரையும் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:00-2:30 மணி வரையும் பார்வைக்காக St.John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East Mississauga, ONL4Y 2B5) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue Markham, Ontario L0H 1G0) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
