திருமதி. பாலசுப்பிரமணியம் புஸ்பகாந்தியம்மா

பாலசுப்பிரமணியம் புஸ்பகாந்தியம்மா

தோற்றம்: 11 ஜூலை 1929 - மறைவு: 07 டிசம்பர் 2024

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருக்கடலூர் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாலசுப்பிரமணியம் புஸ்பகாந்தியம்மா அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மோகனந்தசாமி-தெய்வத்திரவியம் தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி-சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

பத்மாதேவி, மகேந்திரராஜா, வனிதாதேவி, காலஞ்சென்றவர்களான ரவீந்தரராஜா, யோகேந்திரராஜா, ராதாதேவி மற்றும் விஜயாதேவி, சர்மிளாதேவி, கோகிலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தின சிகாமணி, தேவசிகாமணி மற்றும் உமாபதி சிவம், செல்லச்சிவம், சிவமயம், கங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திருஞானசம்பந்தமூர்த்தி, ஞானேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயதாஸ், வசந்தி, ஜெயமனோகர், ரூபசிங்கம், சிவகுமார், ஜெயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கதிர்காமத்தம்பி, சந்திரசேகரம், பரமேஸ்வரி, கெங்காதேவி, பிரேமலதா, வெற்றிவேல் மற்றும் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, திருகோணமலை இந்து மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:- 

இல-24, திருக்கடலூர், திருகோணமலை.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2024 05:00)